பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள். அனைவருக்கும் பகிருங்கள்.

பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம். 1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும்… Read More »

100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்!

அதிகாலையில் எழுபவன் இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் மண்பானைச் சமையலை உண்பவன் உணவை நன்கு மென்று உண்பவன்! உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் மலச்சிக்கல் இல்லாதவன் கவலைப்படாத மனிதன் நாவடக்கம் உடையவன் படுத்தவுடன் தூங்குகிறவன் எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் கோபம் இல்லாமல் நிதானத்தோடு… Read More »

உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை போக்கி வளமுடன் வாழச் செய்யும் கல் உப்பு பரிகாரம்.

காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க. உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora… Read More »

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ். அவசியம் படிக்கவும்.

பேஸ்புக்க பொறுத்த வரைக்கும், எவ்ளோ நல்லா பழகினாலும் ‘நம்பக தன்மை’ன்றது குறைவுதான். முடிஞ்ச வரைக்கும் புது நட்புக்கள இணைக்கும் போது ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு, யாரெல்லாம் அவங்க நட்புல இருக்காங்கனு பாருங்க. சின்ன டவுட் வந்தாலும், திரும்ப உங்களுக்கு அவங்க நட்பு அழைப்பு குடுக்க முடியாதபடி… Mark as Spam குடுத்துடுங்க. முடிந்தவரை Share option – ல பதிவு போடாம, உங்க நட்பு பட்டியல்ல இல்லாதவங்க உங்க பதிவுகள பார்க்க முடியாதபடி, Only… Read More »

புதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க!

வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது. புதன் கிரகம் ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் நல்ல அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும். விநாயகர் வழிபாடு… Read More »

சனிக்கிழமை நல்ல எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

சனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள். அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் சனி நீராடு எனகுறிப்பிட்டிருக்கிறார். நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு… Read More »

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் இந்த மூன்றும் கிடைக்குமாம்!

நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். • நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. • பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால்… Read More »

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை!

எப்படி உண்ணா நோன்பு இருப்பது ? 1 – உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம். 2 – சமய முறைப்படி இருக்கலாம். 3 – நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம். 4 – நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம். 5 – நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம். இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய… Read More »

பெண்களே! இந்த பதிவை அவசியம் படியுங்கள். கட்டாயம் பகிருங்கள்!

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளுங்கள்… 1.இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். 2.முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். 3.மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. 4.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை… Read More »

பெண்கள் தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை!

நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்… தங்கத்தின் சுத்தம் கேரட் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. பொதுவாக 24 கேரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம் என்பதையும், நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் என்பதையும் உணர வேண்டும். அது மட்டும் இல்லாமல் 18 கேரட், 14 கேரட் தூய்மை… Read More »