உங்களுக்கு தெரியுமா? பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது என்று!

அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும். உடல் எடை அதிகரிப்பது அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும். பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது. எடையை குறைக்க சில எளிய வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. * உடல் பருமனை குறைக்க… Read More »

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்!

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். மேலும் பாகற்காயில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம். பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும்.… Read More »

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு – அமெரிக்க ஆய்வில் தகவல்!

அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை. ஆம், தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் தான் சமைக்கப்படுகிறது.… Read More »

தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள். அவசியம் படியுங்கள்!

தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம்கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம்… Read More »

உங்கள் கை, கால் சுருக்கங்களை போக்கும் எளிய வழிமுறைகள்!

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இப்போது கை, கால் சுருக்கங்களை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இங்கே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் சிறந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,… Read More »

எகிப்திய பெண்களின் அழகின் ரகசியம் இது தான்!

அழகை பராமரிப்பதில் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறைகளை பயன்படுத்துகிறார்கள். நாம் இப்போது எகிப்திய நாட்டில் உள்ள பெண்களின் அழகின் ரகசியங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்! பால் மற்றும் தேன் பால் மற்றும் தேன் சருமத்தில் அதிக ஈரப்பதத்தை அளிப்பதால், எகிப்திய நாட்டு மக்கள் குளிக்கும் போது தங்களின் உடல் முழுவதும் பாலையும், தேனையும் ஒன்றாக கலந்து தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் அவர்களின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கிறது. தேங்காய் மற்றும் ஷீயாபட்டர் ஷீயாபட்டர் என்பது நட்ஸ்களில் இருந்து… Read More »

தலை முதல் பாதம் வரை உங்கள் உடல் ஜொலிக்க வேண்டுமா? எளிமையான அழகு குறிப்புகள் இதோ!

தலைமுடி உதிர்வதில் தொடங்கி பாதப் பராமரிப்பு வரையிலும் நம்முடைய சருமத்தைப் பராமரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதற்கு நமக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. இந்த நம்முடைய மனநிலையைப் பயன்படுத்தி தான் பியூட்டி பார்லர்கள் ஹேர் கேர் தெரப்பி முதல் பெடிக்யூர் என மாத சம்பளத்தில் பல ஆயிரங்களை விழுங்கிவிடுகின்றன. நம்முடைய சருமத்தை நாமே பராமரித்துக் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையெல்லாம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொண்டாலே போதும். மாதம் பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த… Read More »

பொடுகு வருவதற்கான காரணங்களும் அதற்கான எளிய தீர்வுகளும்!

தலைமுடி பிரச்சினைகளில் இன்றைக்கு தீர்க்க முடியாததாக இருப்பது பொடுகுத் தொல்லை தான். பொடுகுக்காக ஷாம்புகளை வாங்கிப் போட்டே களைப்படைந்தவர்கள் ஏராளம். அவற்றால் தாற்காலிமான தீர்வை மட்டுமே தர முடியும். ஆனால் பொடுகுத் தொல்லையை வீட்டிலேயே சில எளிய வழைிகளின் மூலமாகத் தீர்க்க முடியும். பொடுகு வருவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வும்! தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது?… Read More »

உடலில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக மூன்று சிறந்த இயற்கை உணவுகள் இதோ!

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்… தேவையான பொருட்கள்: பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது) சுத்தமான தேன் – அரைக்கிலோ குங்குமப்பூ செய்முறை: #1 ஒரு… Read More »

என்றும் 16 வயது போல தோற்றம் அளிக்க கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐஸ் க்யூப் ட்ரேயில் கிரீன் டீயை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து, அந்த கிரீன் டீயால் ஆன ஐஸ் கட்டிகளை எடுத்து, கண்களில் ஒற்றியெடுக்கலாம். வீக்கமும் பறந்துவிடும்; கண்களும் அழகாகப் பிரகாசிக்கும். ஐஸ் க்யூப் ட்ரேயில் காய்ச்சாத பாலை ஊற்றி, ஃபிரீஸரில் வைத்துவிட வேண்டும். மாலை வீட்டுக்கு வந்ததும், முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை லேசாக ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி… Read More »