சரும சுருக்கம், சரும வறட்சியை போக்கும் வாழ்க்கை முறை!

50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். ஒருசிலர் சரும அழகை மேம்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுப்பார்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே அழகு கூடும். * 50 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்களின் செயல்பாடு சீரற்ற நிலையில் இருக்கும். அதன் தாக்கம் மாதவிடாய் சுழற்சியில் வெளிப்படும். மேலும் சரும வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன்கள் சீராக… Read More »

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை அடை!

தேவையான பொருட்கள் : கோதுமை – ஒரு கப், அரிசி – அரை கப், துவரம்பருப்பு – கால் கப், உளுந்தம்பருப்பு – சிறிதளவு, கடலைப்பருப்பு – கால் கப், வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.… Read More »

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள். அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2… Read More »

புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…?

முருங்கை கீரையில் வைட்டமின் ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. பல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர். கல்லீரலை சுத்தம் செய்யும். நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை… Read More »

நெஞ்செரிச்சலா? இதை ட்ரை பண்ணுங்க…

நம்முடைய உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து பல உடல்நல பிரச்சனைகள் மனிதர்களை வாட்டி வதைக்கிறது. அதிலும், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏராளம். அதிலும் பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறது. இதற்கு சில தீர்வுகளை காண்போம். சீரகம்: சீரகம் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் சீரகம் ஊற வைத்த நீரை குடித்து வாந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அரிசி: அரிசி உணவுகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. ஒரு நாளில்… Read More »

வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா?

வாய் புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது .வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம். வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம். இது வாய் புண் சீக்கிரம் குணமாக உதவுகிறது. மீன், இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலில் அமில தன்மையை அதிகபடுத்துகிறது இதனால் வாய் புண் குணப்படுத்துவதும் தாமதமாகி விடுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும்… Read More »

தூதுவளை இலை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா…!

பசி இல்லாதவர்கள் இக்கீரையை நெய் விட்டு வதக்கி அரைத்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் பசி தானாக உண்டாகும். தலை பாரம், உடல் வலி, மூக்கில் நீர் வருதல், முதலிய நோய்கள் நீங்கும். துளசி சாறுடன், தூது வளை சாறும் ஒரு தம்பளர் காய்ச்சிய பசும் பாலில் சிறிதளவு ஒரு வாரம் அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் போல் இழுப்பும் சளியும் நீங்கும். தாது விருத்தியடைய தேவையான அளவு தூது வளை பூ, முருங்கை பூ இவற்றை… Read More »

மருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காய்…!

கடுக்காய் ஓட்டை தூளாக்கி இரவு உணவு சாப்பிட்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும். மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும். உடல் பலம்பெறும். கடுக்காய் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு… Read More »

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா?

தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும். நேற்று, இன்று இல்லை, பண்டைய காலம் முதலே மருத்துவத்திற்கு பயன்படுத்து வரப்படும் சிறந்த உணவு… Read More »

இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்! அனைவருக்கும் பகிருங்கள்!

உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பிட வேண்டும், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இதற்கும் மேலாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது சரியான நேரத்திற்கு சரியான உணவை தான் சாப்பிடுகிறீர்களா என்பது. ஆம்! சில உணவுகளை காலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை மாலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும். காலை வேளைகளில் நீங்கள் கடினமான உணவுகளை உட்கொள்ளலாம் ஏனெனில் நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்ய போகிறீர்கள், உங்களது… Read More »