நினைவாற்றலுக்கு சில சூப்பர் டிப்ஸ்கள்!

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். மகாபாரதத்தில் கர்ணனுக்கு பரசுராமர் ஒரு சாபம் கொடுப்பார். அதாவது அவன் கற்ற வித்தைகள், மந்திரங்கள் எல்லாம் அவனுக்குத் தேவையான நேரத்தில் மறந்து போய்விடும் என்பதே அது. அதுபோல் மற்ற நேரங்களில் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் விஷயங்கள்’ தேர்வு எழுதும்போது மட்டும் சரியாக… Read More »

தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா?

உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்கிறோம். ஆனால், உணவு மட்டும் அதே அளவு கலோரிகள் குறையாமல் உட்கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. டயட்… Read More »

கரும்பு சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால்

இன்னும் இரண்டு மாதங்களே உள்ள‍ன பொங்கல் பண்டிகை வருவதற்கு. இந்த பொங்கல் சமயத்தில்தான் கரும்பு என்று ஒன்றிருப்ப‍து நிறையபேருக்கு நினைவுக்கு வரும். சிலர் ஆங்காங்கே சாலையோரங்களில் எந்திரத்தின் உதவியுடன் விற்கப்படும் கரும்பு சாற்றினை வாங்கி குடித்து இருப்பார்கள். இந்த கரும்புசாறு குடிப்பதால் ஏற்படும் உண்டாகும் நன்மைகளில் ஒன்றினை இங்கு பார்ப்போம். கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்ப டுத்தும் மருத்துவப்பொருள் நிறைந்துள்ளதாக மருத்துவ நிபு ணர்கள் கருதுகிறார்கள். பொதுவாகமஞ்சள் காமாலை வந்தால், கண்கள் மட்டுமல்ல‍ சருமம் மஞ்சள்… Read More »

பத்தே நிமிடங்களில் சிறு குடல் பெருங்குடல் இரண்டையும் சுத்த‍ப்படுத்த!

ம‌லச்சிக்கல் வந்தால், உடலில் அத்த‍னை சிக்க‍ல்களும் வந்துவிடும் மனச் சிக்க‍ல் உட்பட  இந்த சிக்க‍லால் அவதிப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவது வேதனை தரும் விஷயமே!. இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற‍ உணவுகளையும், பதப்படுத்த‍ப்பட்ட‍ உணவுகளையும் சாப்பிட்டு வருவதே என்கிறார்கள் மருத்துவர்கள். இத னை எளிய முறையில் அதுவும் பத்தே நிமிடங்களில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மலச்சிக்கல் மனச்சிக்க‍ல் களை போக்க முடியும் என்கிறது சித்த‍ மற்றும் இயற்கை வைத்தியம். அதிகாலைநேரத்தில் 1/2 டீஸ்பூனளவு கடுக்காய்ப் பொடியை எடுத்து இளஞ்சூடான நீரில்சேர்த்து… Read More »

கிரீன் டீ அருந்தினால் ஆபத்து ! எப்போது எப்ப‍டி அருந்தினால் ஆபத்து?

எப்போது எப்ப‍டி அருந்தினால் நல்ல‍து என்பதை எவரும் அறிந்ததாக தெரியவில்லை. நாள் ஒன்றுக்கு மூன்று கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிக்க‍க் கூடாது. இந்த கிரீன் டீயை வெறும்வயிற்றில் அருந்தினால்,அசிடிட்டியை உண்டாகும் ஆபத்து இருப்ப‍தை நீங்கள் நினைவில் கொள்ள‍ வேண்டும். தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அதா வது சேட்டிங் டைம் என்பார்களே அப்போது அருந்தலாம். . க்ரீன் டீயில் பால், சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது, அது டீயின் தன்மையை மாற்றிவிடும்.… Read More »

உங்கள் நுரையீரலை நீங்களே சுத்தம் செய்வது எப்ப‍டி?

உங்க நுரையீரலை நீங்களே சுத்த‍ம் செய்வதற்கு அதிக நாட்கள் ஆகாது. மூன்றே மூன்று நாட்கள்தான் ஆகும். இந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக உங்கள் நுரையீரல் சுத்த‍மடையும் என்று நம்பலாம். புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களு க்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகைபிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தி யாசப்படலாம். எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல்… Read More »

உங்கள் வீட்டு பணப்பெட்டியில் இதெல்லாம் இருக்கிறதா?

உங்கள் வீட்டில் பணம் வைத்துள்ள பணப்பெட்டியில் வைக்கவேண்டிய சில பொருட்கள்…. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிறு, மல்லிகைப் பூ, ஏலக்காய், பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் வீட்டுப் படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது. அப்படி இருப்பது மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும். அவ்வாறு இருந்தால் இரவில் மூடி வைத்து விடுவது நல்லது. சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு, கழிவறையில் வைத்தால்… Read More »

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

கடல் வகை உணவான மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும் என்று தெரிந்திருப்பீர்கள். ஆனால், எதன் காரணமாக உங்கள் உடலுக்கு நன்மை கிடைக்கிறது என்பதை அறிந்துகொண்டு சாப்பிடுங்கள். மட்டன் சிக்கன் உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது, இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்… Read More »

தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

உடல்நலப் பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்களது உணவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம். இதோ தூக்கத்திற்கான உணவுகள். பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும் உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத்… Read More »

கடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்!

சவர்காரத்தை கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே காலங்காலமாக சருமத்தைப் பராமரிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஓர் பொருள் தான் கடலை மாவு. சவர்காரத்தை பயன்படுத்தாமல் கடலை மாவைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். * சவர்காரத்தைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், வெயிலால் உண்டாகும் கருமையான சருமத்தை சரிசெய்ய முடியாது. ஆனால் அதுவே கடலை… Read More »