தூக்கத்தில் கெட்ட கனவு வந்தால் ஜபிக்க வேண்டிய மந்திரம்!

உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்.

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய

தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச

டாகினி சாகினி துஷ்ட க்ரஹ

பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா

– அனைவருக்கும் பகிருங்கள்