குழந்தையில்லா தம்பதிகளுக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புதப்பழம்!

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்!
காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திரும ணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க‍ வேண்டும்.

குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. திருமணம் முடிந்து பல ஆண்டுகளாகி யும் குழந்தைபேறு கிட்டாத தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழ(ம்)த்தினை நம் முன்னோர்கள் சொல்லிச்சென்றுள்ள‍னர்.

குழந்தைப்பேறு கிட்டாத தம்பதிகள், தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆண் பெண்ணின் உடலில் உயிர் அணுக்கள் போது மான அளவில் பல்கிப்பெருகும். மேலும் பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

மருத்துவரின் ஆலோசனை பெற்று உண்ணவும்.

– அனைவருக்கும் பகிருங்கள்