கோவிலுக்கு நாம் 20 வகையான தானங்கள் செய்யலாம்!

ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம். …

அதன் விவரம் வருமாறு:

1. கோ தானம் : பசுவை கோவிலுக்கு தருதல்.

2. அன்னதானம் : உணவளித்தல்.

3. பாத்திரதானம் : பாத்திர பண்டங்கள் அளித்தல்.

4. தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.

5. சொர்ண தானம் : தங்கம் வழங்குதல்.

6. வஸ்திர தானம் : துணிகள் தருதல்.

7. பூமி தானம் : கோவிலுக்கு பூமி தருதல்.

8. தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.

9. தான்யதானம் : தான்யங்களை தருதல்.

10. மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.

11. ஆபரண தானம் : பல்வேறு நகைகள் தருதல்.

12. வாகன தானம் : திருவிழா வாகனம் தருதல்.

13. புத்தக தானம் : புத்தகங்கள் தருதல்.

14. மாங்கல்ய தானம் : மாங்கல்யம் செய்து தருதல்.

15. சாகா தானம் : காய்கறிகள் வாங்கி தருதல்.

16. பஞ்ச லோக தானம் : பஞ்ச லோக பொருட்களை தருதல்.

17. பலதானம் : பழ வகைகள் தருதல்.

18. தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.

19. சங்கல்ப தானம் : வேண்டிக் கொண்டது தருதல்.

20. கல்யாண தானம் : திருமண உதவி செய்தல்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பதிவுகள் கீழே…