முன்னோர் வழிபாடுகளில் உப்பு சேர்க்காமல் படையல் போடுவது ஏன்?

பித்ருக்கள் எனப்படும் முன்னோர் வழிபாடுகளில் உப்பு சேர்க்காமல், பண்டங்களை செய்து படையல் போடுவதற்கு ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது, முன்னோர்களுக்கு படைக்கும் தின்பண்டங்களில் உப்பு சேர்த்து சமைத்தால், அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் இங்கேயே தங்கி விடும்படி ஆகிவிடும் என்பதுதான்.

உப்பு நீரான கடற்கரை ஓரங்களில் ‘மகாளய அமாவாசை’, ‘தை அமாவாசை’ மற்றும் ‘ஆடி அமாவாசை’ போன்ற பித்ரு வழிபாட்டு காலங்களில் பூஜைகள் செய்வது கவனிக்கத்தக்கது.

– அனைவருக்கும் பகிருங்கள்