வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுணம் ஆகுமா?

கண்ணாடி என்பது மங்களகரமான பொருள். அது மங்களகரமானது என்பதால் தான் ஆண்டாள் கூட அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தட்டொளி என்னும் கண்ணாடியில் அழகு பார்த்தவள்.

வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து போனால் அந்த வீட்டாரின் உறவு வகையில் ஏதோ துக்கமான சம்பவம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

எனவே, வீட்டில் கண்ணாடி உடைந்து விட்டால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவது நன்மை தரும். உடைந்த கண்ணாடியினை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

– அனைவருக்கும் பகிருங்கள்