ஜாதகத்தில் புதன் பகவானின் கெடு பலன்கள் குறைய!

By | August 8, 2017

ஒருவரின் ஜாதகத்தில் வித்தைக்கதிபதியான புதபகவான் ஜாதகத்தில் சுபஸ்தானத்திற்குடையவராகி ஜாதக ரீதியான அனைத்தாய்வுகளிலும் பலமிழந்தால், அவருக்குண்டான ஸ்தானபலன் பலங்குறையும். பலவீனமானப் பலன்கள் குறைய கீழ்வரும் மந்திரத்தை அனுதினம் ஸ்நானம் செய்து முடித்து, பூஜை அறையிலமர்ந்து 108 முறை, மானதமாக ஜபித்தோமானால், நன்மையைத் தந்து வித்தையா அபிவிருத்தியைத் தரும். அவருக்குண்டான,

சுபமந்திரம்

ஓம் சௌமியா,

பண்டிதா,

மதிமகாமாலா,

அனுவரிகணக்கா,

புந்தியேபாகா,

புதனே புகழ்பெற எனைக்காத்திட வருவாய் ஓம் வசிவசி வசிவசி சுவாஹா

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்