ஐஸ் வாட்டர் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா?

கூல்ட்ரிங்ஸ் மட்டுமல்ல தொடர்ந்து ஐஸ் வாட்டரை குடித்து வந்தாலும் நமது உடல் எடை அதிகரிக்கும்.

ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்தது தான் நீர், அறிவியலின் அடிப்படையில் தண்ணீரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

எப்படியெனில் இயற்கையில் ஹைட்ரஜன் 3 விதமான வடிவங்களில் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த ஒவ்வொரு வகை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஒன்றிணையும் போது, 3 விதமான நீர் கிடைக்கிறது. அவை,

ப்ரோடியம் தண்ணீர்

டியூட்ரியம் தண்ணீர்

டிரைடியம் தண்ணீர்

ஆனால் ஐஸ்கட்டியில் ஹைட்ரஜனின் இரண்டாவது வடிவமான டியூட்ரியம், இதற்கு கன நீர் என்று பெயர்.

இந்த கன நீர் (ஐஸ் வாட்டர்) உயிரினங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தக்கூடியது. அதனால் தான் இந்தக் கன நீரைக் குடிக்கும் உயிரினங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

ஐஸ் வாட்டர் உடல் எடையை அதிகரிப்பது ஏன்?

நீர் திரவ நிலையில் இருக்கும் போது அதன் மூலக்கூறு கட்டமைப்பு ஒரு மாதிரியாகவும், அதே நீர் பனிக்கட்டியாக மாறும் போது பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பு வேறு மாதிரியாகவும் மாறுகிறது.

உயிரினங்களின் உடலுக்குள் இருக்கும் நீர்ச்சத்து பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பைப் போலவே இருக்கிறது.

எனவே பனிக்கட்டி உருகிய தண்ணீரைக் குடிக்கும் போது அது உடலில் உள்ள நீருடன் உடனடியாகக் கலந்து விடுகிறது.

அதே நேரத்தில் பனிக்கட்டி நீரும் உடலில் உள்ள நீரும் ஒரே மாதிரியான மூலக்கூறு அமைப்பைப் பெற அவசியமும் இல்லாமல் போகிறது.

சாதாரணத் தண்ணீரைக் குடிக்கும் போது அதன் மூலக்கூறு கட்டமைப்பானது உடலில் உள்ள நீர்ச்சத்துக்கு ஏற்ற மூலக்கூறு கட்டமைப்புக்கு மாற அதிக சக்தியை எடுத்துக் கொள்ளும்.

குளிர்ந்த தண்ணீர் மட்டுமல்ல, மிகவும் குளிர்ச்சியாக உள்ள எந்த ஒரு பானமும் பனிக்கட்டியின் மூலக்கூறு அமைப்பையே கொண்டிருக்கும். எனவே குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்