ஐந்து வருடமாக தன் மனைவியின் சடலத்துடன் உறங்கும் அன்பான கணவன்!

By | July 27, 2017

தன்னோடு வாழ்ந்த, தன் மனைவி இறந்து போனா..! எவ்வளவு கஷ்டமா இருக்கும். ஆனால் இவர் கொஞ்சம் அதுக்கும் மேல போய் தன் மனைவியோட பிணம் கூட 5 வருட காலமா தினமும் வாழ்ந்து வருகிறார். அவர் பெயர் லீ வேன்.

இவர் தன் மனைவி இறந்த பிறகு தினமும் அவர் கல்லறை சென்று உறங்கி வருவதை வழக்கமாக செய்துள்ளார். மழை காலங்களில் கொஞ்சம் சிரமமாக இருந்ததை கருதி ,அதற்கு ஏற்றவாறு அவர் வீட்டின் அடியில் சுரங்கம் அமைத்துள்ளார் .பின்பு அவர் மனைவி சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து வீட்டிற்குள் வைத்து கொண்டுள்ளார்.அது மட்டும் இன்றி அந்த பிணத்திற்கு மனித பொம்மை போல் உடை அணிவித்து ,தினசரி அவரும் அவர் மகனும் சேர்ந்து படுத்து உறங்கி வருகின்றனர். இதை பற்றி அவர் கூறுகையில் ,”என் மனைவியின் உடல் தான் அழிந்துள்ளது ,அவளின் உயிர் இன்றும் என்னுடன் தான் உள்ளது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

– இதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.