Monthly Archives: October 2017

அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருக எந்த ராசிக்காரர் எந்த கடவுளை வணங்க வேண்டும்?

அக்னி புராணத்தில், இந்து மதம் மிகவும் புனிதமான வேத வசனங்களைக் கொண்டது எனவும், அதில் ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நன்கு வரையறுக்கப்பட்ட அறிவியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜோதிடத்தைக் கொண்டு தனிநபரின் பண்புகளை நன்கு முழுமையாக அறிந்து கொள்ள முடியும். ஒருவர் பிறக்கும் போது சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசி என்னவென்று சொல்லப்படும். சூரியன் ஒருவரின் சக்தி மற்றும் தனித்தன்மையை ஆளும். எனவே ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி… Read More »

உங்க ராசிக்கு அழகான கணவன் , மனைவி கிடைப்பாங்களான்னு தெரிந்து கொள்ள வேண்டுமா?

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி கிடைப்பார்கள் அதாவது “திங்க தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும்” என்பது போல.அதே போல சில சுமார் மூஞ்சி குமார்களுக்கு தான் நயன்தாரா போன்ற அழகான, அறிவான பெண்கள் அமைவார்கள்.… Read More »

குலதெய்வங்கள் என்றால் என்ன? அவர்களின் பெருமை என்ன?

அவர்களின் பெருமை என்ன? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது? என்பவைகளை பற்றி சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!! நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரியஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்தவழிவழி பாதையில் நம் தாத்தாக்களின்வாழ்க்கை துணையாக கை… Read More »

உண்மையான காதல் என்றால் என்னனு தெரியனுமா இதை படிங்க!

“அனைவரும் காதலில் ஆரம்ப காலங்களில், ஒருவரை ஒருவர் கவர, பிறர் விரும்பும் வகையில் உள்ள நேர்மறை பண்புகளை மட்டுமே காண்பிப்பர்; காதல் கை கூடி, உறவு உறுதியடையும் நேரத்தில் பிறர் விரும்பா வண்ணம் இருக்கும் எதிர் மறை பண்புகளையும், உரிமையில் காண்பிக்கக்கூடும். அப்போதும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலால், அந்த எதிர்மறை குணங்களை சகித்து கொண்டு ஏற்றுக்கொள்வதே உண்மையான காதல்.” எத்தனை சத்தியமான வார்த்தை : பிறர் விரும்பத்தகாத எதிர்மறை பண்புகளை காண்பித்ததும், காதல் கசந்து… Read More »

உங்கள் முகத்தின் வடிவம்; உங்கள் குணங்களை பற்றி, என்ன கூறுகிறது?

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் பலர் இதன் மீது அலாதி நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். ஜோசியம் தான் நம்மை ஆட்டி வைக்கிறது என நம்புபவர்கள் ஏராளம். பல சாஸ்திரங்களுக்கு மத்தியில் சாமுத்திரிகா லட்சணங்களும் ஒன்றாகும். சாமுத்திரிகா லட்சணங்கள் அத்தனையும் அனைவருக்கும் இருந்து விடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அது அமையும். அதை வைத்தே… Read More »

ஆண்கள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையான ஒன்று தான் மாதுளை. இப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இது ஆண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். ஒருவேளை உங்களுக்கு மாதுளையை உரித்து சாப்பிடும் அளவில் பொறுமை இல்லாவிட்டால், மாதுளை மில்க் ஷேக்கை தினமும் குடிக்கலாம். அதிலும் அந்த மில்க் ஷேக்கில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்: ஆய்வில் தகவல் மேலும் இப்பழம் பழங்காலம் முதலாக ஆயுர்வேத… Read More »

நம் வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்!

பெண்கள் முகத்தில் பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது. வருத்தப்படாதீங்க இப்போது நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் : காய்ச்சாத பால் ஏதாவது பழக்கூழ் செய்முறை : மசாஜ் செய்யும் போது மசாஜை மேல் நோக்கி செய்ய வேண்டும். கிளன்சிங் லோசனாக பாலைப் பயன்படுத்தி கழுத்திலிருந்து முகம் வரை… Read More »

பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் சீதாப்பழம்!

இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும். இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். பித்தம் அகற்றி, இரத்தத்தை விருத்தி செய்யும். நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கம் தூண்டி சருமத்தை நன்கு இயல்பு நிலையில் பராமரிக்கும். 100 கிராம் சீதாப்பழத்தில்… Read More »

உடல் எடையை விரைவில் குறைக்கும் சீரகம்!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள்… Read More »

தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்! உங்களின் கஷ்டங்கள் குறையும்!

தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலை ஆகும். காலையில் தினமும் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும். பொதுவாக தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, நம்முடைய… Read More »