Monthly Archives: October 2017

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்!

எலுமிச்சை பலவித நன்மைகளை உடலுக்கு தரும் அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் இளமையாக இருகக்லாம் என கேள்விப்பட்டிருப்பீர்கள். எலுமிச்சையை தலைமுடிக்கு உபயோகப்படுத்தினால் பலவித நன்மைகளை தரும். ஆனால் அதன் பலன் முழுமையாக பெற எப்படி உபயோகிக்கலாம் என பார்க்கலாம். கூந்தல் அரிப்பிற்கு : எலுமிச்சை சாறு அரை மூடி எடுத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து தலையில், தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசினால் அரிப்பு நிற்கும். பிசுபிசுப்பான கூந்தலுக்கு : ஒரு முழு எலுமிச்சை… Read More »

ஒரு மாதம் தொடர்ந்து 3 லிட்டர் தண்ணீரை குடித்து ஆச்சரியப்படும் வகையில் மாறிய அதிசய பெண்!

அனைவருக்குமே தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரியும். மேலும் தண்ணீர் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது என்றும் தெரியும். ஆனால் எத்தனை பேர் இதைத் தெரிந்தும் தண்ணீரை அதிகம் குடித்துவருகிறார்கள். மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!! நிச்சயம் குறைவாகவே இருப்பார்கள். ஏன் என்று கேட்டால் நேரம் இல்லை, ஞாபகம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது… Read More »

ஆண்களையும் வெகுவாக பாதிக்கும் பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள்!!

பொதுவாக பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று கருதப்பட்டு வந்த பல உடல்நலப் பிரச்சனைகள் இப்போது ஆண்கள் மத்தியிலும் பரவாலாக அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது ஏதோ, காய்ச்சல், சளி போன்ற தாக்கம் அல்ல. மார்பக புற்றுநோயில் இருந்து முடக்குவாதம் வரை பல அபாயமான உடல்நிலைப் பிரச்சனைகளும் கூட பெண்களுக்கு ஏற்படும் அளவு அதிகமாக ஆண்களுக்கும் உடல்நலத்தை பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. இனி ஆண்களை ஆண்களை வெகுவாக பாதிக்கும் பெண்களின் உடல்நிலைப் பிரச்சனைகள் பற்றி விரிவாக காணலாம்.. மார்பக… Read More »

முருங்கை இலை பற்றி நீங்கள் அறிந்திராத பல நன்மைகள்!

புற்று நோய் சர்க்கரைவியாதி இரண்டும் பற்றியதான விழிப்புணர்வு நம்மிடையே இன்னும் அதிகரிக்க வேண்டும். இவற்றின் தீவிரம் பற்றி தெரிந்து வைத்திருக்கோமே தவிர எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். பெருகும் துரித மசாலா உணவுக் கடைகளே எடுத்துக் காட்டு. நாம் அவற்றை உண்பதை குறைத்துவிட்டால் இந்த கடைகளின் என்ணிக்கையும் குறையும். நம் நாட்டில் எண்ணெற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன. அவற்றின் நன்மைகள் எளிதில் கூறி சுருக்கிட முடியாது. அவ்வளவு பயன்களை… Read More »

தூக்கத்தில் வரும் கனவுகள் கண்டிப்பாக பலிக்குமா?

என் பாட்டி ஒருவரிடம் உறவுக்கார அண்ணன் ஒருவன் கூறினான்.”அந்த பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆவது போல கனவு கண்டேன்”. பாட்டியின் மறுமொழி “அது கனவில்லை உன் நெனப்பு ” அண்ணா பதில் பேசவில்லை. அதே பாட்டியுடன் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் சொன்னார்,”சுவர் இடிந்து விழுவதுபோல க்கனவு கண்டேன் என்னவென்று தெரியவில்லை.பாட்டி சொன்னார் “உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா? ஏதாவது கெட்ட சம்பவம் நடந்தாலும் நடக்கும்”. இதை நான் வித்தியாசமாக… Read More »

குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்தால் பலன்கள் நிச்சம் கிடைக்கும்!

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம். ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள்… Read More »

நமது கடன் தொல்லைகளை தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக… Read More »

நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த 22 கோவில்கள்!

1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர்… Read More »

பெண்களுக்கு வளைகாப்பு செய்வது எதற்காக தெரியுமா?

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா? அதற்கான விடை தான் இந்த கட்டுரை. நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை. அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது. முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட. கர்பிணி… Read More »

ஓம் நமோ நாராயணாயா மந்திரம் சொல்வதால் கிடைக்கும் பலன் என்ன?

அந்த மந்திரத்தைக் கேட்பவர்களுக்கே முக்தி என்றால், அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு பயன்கள் கிடைக்கும். எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், “ஓம் நமோ நாராயணாயா…” எனும் மந்திரத்தை உச்சரித்த படியே மூன்று உலகையும் வலம் வருபவர் சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? ஒரு நாள் வைகுண்டத்தில் இறைவன் நாராயணன் பாம்புப் படுக்கையில் படுத்திருந்தார். அவரின் காலுக்கருகில் மகாலட்சுமி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு… Read More »