Monthly Archives: September 2017

இளைஞர்களின் வாழ்வு செழிக்க… வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !!

1. உனக்குத் தெரிந்த நல்லவரை – வல்லவரை குருவாக ஏற்றுக்கொள். 2. அவருடன் உன் அறிவைப் பெருக்கிக்கொள்ள கேள்வி கேட்டுப் பழகு. 3. படிக்கின்றபொழுது படிப்பை மட்டுமே முதலாவதாகக் கொள்ள வேண்டும். 4. நல்லவற்றை மட்டும் பழகிக் கொள். 5. படிக்கின்ற காலத்தில் நட்பை அதிகப் படுத்தாதே. அந்த சமயத்தில் இனிக்கும். பின் கசக்கும். 6. சிக்கனமாக செலவு செய்து அளவாக சேமித்து வை. 7. விடுமுறைக் காலத்தில் நல்ல நூல்களைப் படித்து பயனடைந்து கொள். 8.… Read More »

செய்வினை, பில்லி, சூனியம், மாந்திரீகத்தை நம்புகிறவர்கள் கவனத்துக்கு…

என் அம்மா மற்றும் பாட்டிக்கு இதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. வீட்டில் யாருக்காவது தீராத உடல்நலக் கோளாறு என்றாலோ அல்லது கடனுக்காக நகைகளையோ, சொத்துக்களையோ விற்க வேண்டிய சூழல் வந்தாலோ உடனடியாகப் பாட்டிக்கு ஞாபகம் வரக்கூடியது இந்த செய்வினை எனும் மாந்திரீகம் தான். குடும்பத்துக்கு வேண்டாதவர்கள் யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்… அதனால் தான் குடும்பம் இப்படி கஷ்டத்தில் இருக்கிறது என்பார். அப்புறம் வேண்டாதவர்கள், எங்களை வதைக்கவென்றே வைத்த செய்வினையை எடுக்க இவர்களுக்குத் தெரிந்த வகையில் பூஜை,… Read More »

ஆவி பிடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

கரும் புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் நீங்கும் : வெந்நீரில் ஆவி பிடிப்பதால், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும் : முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி… Read More »

திருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்….

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும் திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை… Read More »

வாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்!!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும். 2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள். 3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன். 4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. 5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும். 6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை. 7. முதலில் மனிதன்… Read More »

இயற்கை அழகு கொழிக்கும் வயநாடு!

எல்லோருக்கும் தெரிந்த ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரி தவிர, தெற்கே கேரள மாநிலத்தில் “வயநாடு’ என்று ஓர் அழகான மலைப் பிரதேசம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது. கடவுள் உருவாக்கிய மாநிலம் கேரளம் என்பார்கள். இயற்கை அழகு அங்குலம் அங்குமாக இடம் பிடித்திருக்கிற ஓர் இடம் உண்டு என்றால் அது வயநாடு என்று கண்ணைத் திறந்துகொண்டு சொல்லிவிடலாம்! வயநாடு முன்பு கோழிக்கோடு மாவட்டத்தோடு இணைந்திருந்தது. இப்போது தனி மாவட்டமாகிவிட்டது. கல்பெத்தா என்ற இடம் மாவட்டத் தலைநகர். வழி… Read More »

நவராத்திரி விழாவை ஏன் கொண்டாடுகிறோம்?

நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும், புதியது என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒரு நாளில், பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி அம்பாளின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் என்பது இல்லை. இதில் தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு. பகலில் உயிர்த்தெழுந்த… Read More »

சந்தோஷமாக வாழ்வதற்கு புத்தர் கூறிய அறிவுரை என்ன?

மலேஷியாவில் 1964-ல் புத்த தர்ம பிரசாரகர் தம்மானந்தர் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றினார். பலர் பங்கு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கமும் பெற்றனர். சந்தோஷத்தை அடைய உதவும் வழிகளைப் பற்றி புத்தரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியது இந்த நான்கு விஷயங்களையும் தம்மானந்தர் தம் உரையில் விளக்கமாகக் கூறினார். உத்தான சம்பதம்: ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையானவை திறமை, தொழில் நேர்த்தி, ஆர்வம், உடல் சக்தி ஆகிய நான்கும் ஒருங்கே அவனுக்கு இருக்க வேண்டும். இதுவே… Read More »

மீன் சாப்பிடத் தெரிஞ்சா போதுமா? பார்த்துப் பார்த்து வாங்கவும் தெரியனுமே!

சாதாரண மீன் சமாச்சாரம்… ஆனால் சாப்பிடத் தெரிந்த அளவுக்கு எத்தனை பேருக்குப் பார்த்துப், பார்த்து வாங்கத் தெரியும்? மீன்! அசைவப் ப்ரியர்களின் சொர்க்கம். சிக்கன், மட்டன் சாப்பிடக் கூட சில வகை டயட்களில் தடையுண்டு. ஆனால் மீனுக்கு மட்டும் அசைவப் பட்சிணிகளிடையே எங்கும், எப்போதும் தடையே இருப்பதில்லை. சருமத்தில் ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் கூட கருவாடு சாப்பிடக் கூடாது என்று தான் ஒதுக்குவார்களே தவிர மீனை அல்ல; அடடா… இந்த உலகத்தில் ரசித்து, ருசித்துச் சாப்பிடத் தோதாக… Read More »

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள்!

1.கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில்,  சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2.குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே” என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’’ என்று சொல்ல நேரிடலாம். 3.தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள்… Read More »