Monthly Archives: August 2017

எண் 1தொடக்கம் 9 வரை பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியம்!

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன்… Read More »

வேகமாக பகிருங்கள் ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக நீரிழிவை குறைக்கும் உணவுகள்!

இந்தியாவில் ஏராளமான மக்கள் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனைக்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும். ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அவர் எந்த ஒரு உணவையும் யோசிக்காமல் சாப்பிட முடியாது. ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று. உணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.… Read More »

உங்கள் தொப்பையை குறைக்க வாரம் 4 நாட்கள் இந்த சூப் குடிச்சு பாருங்க!

கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு.நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம்.… Read More »

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்!

1)சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2)தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட… Read More »

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்திய குறிப்புக்கள்!

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன? வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும். யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்? வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக… Read More »

வறுத்த 6 பூண்டை சாப்பிடுங்கள் 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதம் இதுதான்!

பூண்டு இயற்கையாகவே பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.அதிலும் இந்த பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ! 1 மணிநேரம் வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அது இரைப்பையில் நன்கு செரிமானமானம் அடைந்து, உடலுக்கு சிறந்த உணவாக உதவுகிறது. 2-4 மணிநேரம் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை 2-4 மணி நேரத்தில் அழிக்கிறது. 4-6 மணிநேரம் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி,… Read More »

வயிற்றுப் போக்கா? குணப்படுத்த 7 அற்புத பாட்டி வைத்தியங்கள்!

வயிற்றுப் போக்கை வீட்டிலிருந்தே குணப்படுத்த பாட்டி வைத்திய முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சித்துப் பாருங்கள். கோடைகாலம் வந்துவிட்டது. இந்த காலத்தில் அடிக்கடி ஏற்படக்கூடிய சில உடல் நலக் குறைவுகளை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். அதில் ஒன்று தான் இந்த வயிற்றுப்போக்கு. வலி மற்றும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் வரை அனைவரும் வயிற்றுப்போக்கை சாதரணமாகத் தான் நினைக்கின்றனர். தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, உடலில் வறட்சியை ஏற்படுத்தக்கூடும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது மிக அவசியம். குறிப்பாக… Read More »

நெஞ்செரிச்சல்ல அவதிப்படுறீங்களா? இப்படி க்ரீன் டீ குடிச்சுப் பாருங்க!

க்ரீன் டீயை இயற்கையான முறையில் உட்கொள்வது மிகச் சிறந்தது. மேலும், இதில் சில இயற்கை உணவுப் பொருட்களை சேர்ப்பதால் இன்னும் ஆரோக்கியத்தைச் சேர்க்கும். நெஞ்செரிச்சல் என்பது இப்போது நிறைய பேரை பாதிக்கின்ற ஒரு சாதாரண நோயாக இருக்கின்றது. இதனை யாரும் பெரிது படுத்துவது இல்லை. ஆனால், இதனால் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது ஏற்படுவதற்கான காரணம், வயிற்றில் உருவாகக்கூடிய அதிகப்படியான அமிலம் மற்றும் அஜீரணக் கோளாறு தான். இதனால் நமக்கு ஏப்பம், இருமல்,வயிற்று உப்புசம் மற்றும்… Read More »

ரத்த சோகையை 3 நாட்களில் குணப்படுத்தும் செம்பருத்திப் பூ!

செம்பருத்திப் பூவின் மருத்துவ நன்மைகளும் அவற்றை உபயோகப்படுத்துவதால் வரும் நன்மைகளும் இங்கே தரப்பட்டுள்ளன. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்துவதில் செம்பருத்தி முக்க பங்கு கொண்டுள்ளது. மேலும் பல நோய்களை குறிப்பாக இத்ய… Read More »

சீரக தண்ணீர் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் உடல் பெறும் நன்மைகள்!

வீட்டுச் சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சீரகத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்திலும் சீரகம் பல பிரச்சனைகளைப் போக்க முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தொடர்ச்சியாக அந்நீரை ஒரு மாதம் குடித்து வந்தால் கிடைக்கும்… Read More »