Monthly Archives: August 2017

இந்த பொருட்களை எப்பவும் பாக்கெட்டுல வெச்சுக்கிட்டா அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்!

நீங்கள் வெளியே செல்லும் போது, உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச உதவும் சில அதிர்ஷ்ட பொருட்களை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், நினைத்த காரியம் கைக்கூடும். உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டுமா? எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? கவலையை விடுங்கள். இக்கட்டுரையில் உங்களைத் தேடி அதிர்ஷ்டம் வருவதற்கு செய்ய வேண்டியவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெளியே செல்லும் போது, உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச உதவும் சில அதிர்ஷ்ட… Read More »

நாம தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா?

தற்போது புற்றுநோய் பலரை உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் பல பெண்களையும் அமைதியாக தாக்கி அவஸ்தைப்படச் செய்கிறது. இப்படி மார்பக புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் தான். சமீபத்திய ஆய்வு ஒன்றில் நாம் தினமும் குடிக்கும் பால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சரி, இப்போது அதுக் குறித்து விரிவாக காண்போம். தொடர்ந்து படியுங்கள். கடந்த சில ஆண்களாக புற்றுநோய்களில் அமைதியாகத் தாக்கிக் கொண்டிருக்கும்… Read More »

தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!

மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது. அதேப்போல் பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த பானத்தைக் குடித்தால் பலன் கிடைக்காமலா போகும். சரி, இப்போது தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்… 1. சளி, இருமல் சளி, இருமல்… Read More »

தப்பித் தவறியும் இந்த பொருட்களை மட்டும் தானமா கொடுத்துடாதீங்க!

தானம் வழங்குவது ஒரு நல்ல செயல். இது ஒருவகையான உதவியும் கூட. தானம் வழங்குவதன் மூலம் ஒருவரது புண்ணிய கணக்கு அதிகரிக்கும். இதுவரை தானமாக நாம் உணவு, பணம் மற்றும் இதர பொருட்களை வழங்குவோம். ஆனால் ஜோதிடத்தின் படி, ஒருசில பொருட்களை தானமாக வழங்கினால், வாழ்வில் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்கட்டுரையில் எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து அந்த பொருட்களை தானமாக வழங்கும் பழக்கத்தை இனிமேல் கைவிடுங்கள். பழைய… Read More »

உடல் எடை அதிகரித்துவிட்டது என்ற கவலையா ? 10 ரூபாயில் பத்தே நாளில் வீட்டிலேயே குறைப்பதற்கான அதிமருந்து !

வாழையடி வாழை! வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்..! என்ன சத்துக்கள்? அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம். இரண்டு ரெசிபி 1) வாழைத்தண்டு ஜூஸ் வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக… Read More »

எச்சரிக்கை சர்க்கரை நோயை கவனிக்காவிட்டால் இப்படி தான் நடக்கும்!

சர்க்கரை நோய் உலகளவில் வேகமாய அதிகமாய் பரவிக் கொண்டிருக்கிற நோய். தொற்று நோய் கூட இவ்வளவு எளிதில் பரவுவதில்லை. நமது ஒட்டுமோத்த வாழ்க்கை முறை மாறியதாலும், உணவுக் கலப்படம், செயற்கை இனிப்பு ஆகியவற்றாலும் மரபணுவில் உண்டான கோளாறினால் உண்டான நோய்களில் சர்க்கரை வியாதியும் ஒன்று. ரத்தத்தில் குளுகோஸை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்காமலேயே போனால் அது டைப் 1 சர்க்கரை வியாதி. இன்சுலின் சுரந்தும் அது உபயோகிக்க முடியாமல் இருந்தால் அது டைப் 2 சர்க்கரை வியாதி. இந்த… Read More »

இறைச்சி பிரியர்களே!… இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்குத் தான்!

புரதச்சத்து மனிதர்களின் உடல் திறனை அதிகரிக்க வெகுவாக உதவுகிறது. அது மட்டுமின்றி, ஹார்மோன், தசை, எலும்பு, தோல், இரத்தம், குருத்தெலும்பு என உடல் வலிமையை அதிகரிக்க உதவும் அனைத்திற்கும் புரதச்சத்தின் பங்கு முக்கிய தேவையாக விளங்குகிறது. பால் உணவுகளான, சீஸ், தயிர், பால் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதால் புரதச்சத்து கிடைக்கிறது. அதுபோன்று, அசைவ உணவுகளான இறைச்சி மற்றும் மீன் வகைகளிலும் புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால், புரதச்சத்து கிடைக்க வேண்டுமென்பதற்காக இறைச்சி உண்ணும் பெண்களுக்கு இதய… Read More »

பெண்களுக்கான பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்!

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். * மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். * மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.… Read More »

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்! மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.. மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க் காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.… Read More »

மொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்!

மொபைல் போன் வருகைக்குப் பின், குனியும்போது கூட பாக்கெட்டைப் பிடித்துக்கொள்வது நம் அனிச்சைச் செயலாகிவிட்டது. சாரல் அடித்தால் கூட நனைந்துவிடாமல் ஓடி ஒதுங்குகிறோம். இவ்வளவு கவனமாக இருந்தும் கூட சில நேரங்களில் எதிர்பாராத விதமாக, மொபைல் தண்ணீரில் நனைந்துவிடும் அபாயம் இருக்கிறது. ‘நாங்க ஏன் நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகப்போறோம்’ என மைண்ட்வாய்ஸ் கேட்பவர்களுக்கு, ‘எதிர்பாராதது எந்நேரமும் நடக்கலாம்’ என்பது மட்டுமே பதில். மொபைல் நீரில் விழுந்தால் உடனடியாகச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றித் தெரியுமா!… Read More »