Monthly Archives: July 2017

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன சாப்பிட வேண்டும்?

ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்க்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அனைவரும் தெரிந்து கொள்ள பகிரவும். ஞாயிறு — சூரியன் கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம். சிம்ம ராசியினருக்கு நலம் உண்டாகும். கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார். திங்கள் — சந்திரன் பால் சம்மந்தமான உணவு… Read More »

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ இயற்கையான டிப்ஸ்!

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இயற்கை முறைகளை பின்பற்றுங்கள், வெள்ளை வினிகர் வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை… Read More »

எளிமையான வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்!

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து… Read More »

குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சிறிய பொருட்கள் எதையும் குழந்தைகளில் கையில் எட்டும் வகையில் வைக்க கூடாது. ஏனெனில் குழந்தைகள் விளையாடும் பொழுது சில நேரங்களில் நாணயம், பட்டன், குண்டூசி, பின், ஹுக், நட்டு போன்ற ஏதாவது ஒன்றை வாயில் போட்டுக் கொள்வார்கள். அப்படி எதையாவது உங்கள் குழந்தை விழுங்கிவிட்டால் நீங்கள் முதலில் பதட்டம் காட்ட வேண்டாம். குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். அங்கே ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். பொதுவாக வழவழப்பான மேல் பகுதி… Read More »

உடல் சூடு, கண்எரிச்சலை உடனடியாக நீக்கும் அற்புதமான வைத்தியம்!

மது உடம்பு சூடு அதிகமானால் கண்கள் பொங்கி எரிச்சலை உண்டாக்கும். தினமும் தலைக்கு எண்ணை தடவிக் கொள்ளபவர்களுக்கு மல்லிகைப் பூ எண்ணெய் ஒரு சிறந்த நிவாரணம். குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள். அதிலிருந்து விழும் ஒரு சொட்டு சாற்றை எடுத்து அரை கப் சுத்தமான தேங்காய் எண்னையில் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள். இவ்வாறு செய்து வந்தால், கண் எரிச்சல் என்பதே இருக்காது. எப்போதும் குளிர்ச்சியை உணரலாம். சிலருக்கு மல்லிகைப்… Read More »

வாழைப்பூவின் அற்புதமான மருத்துவ குணங்கள்!

மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது(வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம். 1. இரத்தத்தைச் சுத்தப்படுத்த வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு… Read More »

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் சீயக்காய் பொடி தயாரிப்பது எப்படி?

கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும். இப்போது சீயக்காய் அரைக்க என்னனென்ன பொருட்களை அதில் போட வேண்டும் என்பதை பார்க்கலாம். சீயக்காய் பொடி அரைக்க தேவையான பொருட்கள் : சீயக்காய் – 1 கிலோ வெந்தயம் – 100 கிராம் பயத்தம் பருப்பு – 1/4 கிலோ ( பாசிப்பயறு… Read More »

உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும் வெந்தயக்கீரை!

வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது. காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள்கொண்டவை. அனைவருமே வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம். வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும். வெந்தயக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மலம் இளகும். வெயில் காலத்தில் பலருக்கும் உடல் சூடு ஏற்படும். இதைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும். உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெளி வீக்கத்தின் மீது,… Read More »

கோயில்களில் பிரசாதம் எப்படி வாங்க வேண்டும்?

ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி பிரசாதங்களை வழங்கும் பொழுது, அதை வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பொதுவாக சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள். ஒரு சிலர் அதை கையால் வாங்குவார்கள். ஒரு சிலர் பிறர் வாங்கியதை தன் கையில் வடித்து விடச் சொல்வர். முறைப்படி எப்படி வாங்க வேண்டுமென்று பலருக்கும் தெரிவதில்லை. அதேபோல, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களை வாங்கும் போது தன் கைகளில் உள்ள… Read More »

நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மைகள்!

நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க… Read More »