Category Archives: TamilPakkam

உலர் திராட்சையை இந்த முறையில் சாப்பிடுங்கள். பல நோய்கள் குணமாகும்!

உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கையாக கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை விட நட்ஸ் வகைகளில் அதிகமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சுவைக்காக சேர்க்கும் கிஸ்மிஸ் எனப்படும் உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. தொடர்ந்தும் படியுங்கள் அவற்றின் நன்மைகளை… திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும். உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன.… Read More »

நம் உடல் நலத்தை காக்கும் மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?

இன்றைய அவசர காலத்தில் நாம் செய்யும் கடுமையான பணிகள் மூலம் நமது உடல் நலத்தை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே நமது வீட்டில் மூலிகை செடிகளை வளர்த்து வருவதன் மூலம் நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு பயன் தரக்கூடியதாக இந்த மூலிகைச் செடிகள் இருக்கும். நமது உடல் நலத்தைக் பாதுகாக்கும் மூலிகைகள் என்னெவென்று தெரிந்துக் கொண்டு அந்த செடிகளை நம் வீட்டில் வளர்த்து சிறந்த முறையில் பயன் பெறலாம். துளசி சளியை போக்கி சிறந்த நிவாரணியாகப் பயன்படும்… Read More »

மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்ப சோம்பை இப்படி யூஸ் பண்ணுங்க…

ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். பெரிய மார்பகங்கள் பெண்களின் அழகை அதிகரித்து காண்பிப்பதோடு, உடுத்தும் உடைகள் அனைத்தும் அந்த பெண்களுக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால் இப்படிப்பட்ட அமைப்பு அனைத்து பெண்களுக்கும் கிடைப்பதில்லை. பல பெண்கள் தங்கள் மார்பகங்கள் சிறியதாக இருப்பதை நினைத்து வருந்துவார்கள். அதோடு மார்பகங்களை விலையுயர்ந்த அழகு சிகிச்சையின் மூலம் பெரிதாக்கவும் முயற்சிப்பார்கள். ஆனால் இப்படி செயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்குவதால், பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே தமிழ் போல்ட்… Read More »

ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

ரோஜா பூக்களுக்கெல்லாம் அரசி. காதலின் சின்னம். அதன் அழகிற்கு ஈடு வேறெந்த பூவிற்கும் இல்லை என சொல்லலாம். காதல் முதல் கல்யாணம் வரை அதற்கென ஸ்பெஷலான இடம் எல்லாவற்றிலும் உண்டு. ரோஜா அழகுத் துறையிலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. சரும பொலிவிற்கு ரோஜாவின் இதழ்களே அதிகம் அழகு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது. அழகில் மட்டுமா? உடல் நலத்திலும்தான். ரோஜாப் பூக்கள் பலவித மருத்துவ குணங்கள் கொண்டது. நோய்களை போக்கும் தன்மை பெற்றது. ஃபினைல் எத்தானல், க்ளோரோஜினிக் அமிலம், டான்னின்,… Read More »

மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தான்! மறந்தும் சாப்பிடாதீங்க! – Video

மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தான்! மறந்தும் சாப்பிடாதீங்க! வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

பிட்டத்தில் உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

பலருக்கு முகத்தில் வருவது போன்றே பிட்டப் பகுதியிலும் பருக்கள் வரும். ஆனால் பிட்டத்தில் வரும் பருக்கள் வலியுடனும், எரிச்சலுடனும் இருப்பதோடு, உட்காரும் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இப்பிரச்சனை ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும். பொதுவாக பருக்களானது, அதிக வியர்வையால் சருமத்துளைகளினுள் எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தேங்கி வரும். பிட்டத்தில் பருக்கள் வருவதற்கு வேறுசில காரணங்களும் உள்ளன. அதில் சில க்ரீம்களால் ஏற்படும் அலர்ஜி, பாக்டீரியல் தொற்றுகள் போன்றவற்றாலும் வரும். மேலும் இறுக்கமான உடையை… Read More »

உங்கள் முழு உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மூலிகை ராணியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

நீங்கள் அன்றாடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள்.… Read More »

பாலோடு இதையும் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் பல பிரச்னைகள் தீர்க்கும்!

பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நாம் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சாப்பிடுவதில் குறைந்த அளவுகூட உலர் திராட்சையை சாப்பிடுவதில்லை. ஆனால் உலர்திராட்சையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் 4 உலர் திராட்சையாவது அப்படியே அல்லது பாலில் காய்ச்சியோ குடிப்பதைக் கட்டாயமாக செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள். உலர் திராட்சையில் (dry Raisins) உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின்… Read More »

வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும் என தெரியுமா?

குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான். உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்: வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல… Read More »

உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? அதை சரி செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ!

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் ஏராளமான மாற்றங்களை சந்தித்து வருகிறோம். நம்முடைய உடல் நல ஆரோக்கியம் முதற்கொண்டு இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நம்முடைய பாரம்பரியமான உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன அதற்கு காரணம் நம் நாட்டின் தட்பவெட்ப சூழலுக்கு ஒவ்வாது உணவுகளையே தொடர்ந்து எடுத்து வருவதால் தான். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறது. வழக்கமாக இதனை சாதரண நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது நெஞ்சில் ஏற்படுவதில்லை… Read More »