Category Archives: TamilPakkam

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்!

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும். தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை. நாம் அன்னை வயிற்றில் இருந்து… Read More »

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்? இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!

பழங்கள் சாப்பிடும் முறை! எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை ‘எப்படி’ அதுவும் ‘*எப்போது’* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன? பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!! பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும்,… Read More »

100 ஆண்டுகள் வாழும் ரகசியம்! முடிந்த வரை கடைபிடியுங்கள்!

அதிகாலையில் எழுபவன். இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன். முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன். மண்பானைச் சமையலை உண்பவன். உணவை நன்கு மென்று உண்பவன். உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன். வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன். கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன். மலச்சிக்கல் இல்லாதவன். கவலைப்படாத மனிதன். நாவடக்கம் உடையவன். படுத்தவுடன் தூங்குகிறவன். எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும். தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன். கோபம் இல்லாமல் நிதானத்தோடு… Read More »

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

விளக்கேற்றுவது ஏன் ? நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்! விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது. எதற்கு என்று தெரியுமா?? சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வாறு ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்! இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம்… Read More »

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை… Read More »

எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?

உலகம் இன்று சென்றுகொண்டிருக்கும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நமது பழக்க வழக்கங்கள் அழிந்துகொண்டே வருகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் அதில் சேர்த்துகொள்ளலாம். ஏனெனில் இன்றைய தலைமுறையினரை பொருத்தவரை எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது தீபாவளிக்கு மட்டுமே. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமை வந்தால் அனைவரின் வீட்டிலும் எண்ணெய் குளியல்தான். சரி, தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தால் நன்மை ஏற்படுமா? என்றால் கண்டிப்பாக இல்லை. எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை மட்டும்… Read More »

மழைக்காலம்! உண்ணும் உணவு முறைகள்!

மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். நாம் உண்ணும் உணவின் மூலமும் குடிக்கும் தண்ணீர் மூலமும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆறு மணி நேரத்துக்கு மேல் சமைத்து வைத்த உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காலை : அதிகளவில் கீரைகளையும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற அனைத்து வகையான காய்களை சாப்பிடுவது… Read More »

உங்கள் வாழ்க்கைக்கு 32 பொக்கிஷங்கள்!

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்! 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்! 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான்… Read More »

வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா…!

வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா… பசங்க எதைச் செஞ்சாலும் தொணதொணத்துக்கிட்டே இருப்பாங்க. ‘டேய்… நாதாங்கியை (தாழ்ப்பாள்) ஆட்டாதே… சண்டை வரும்’னு மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மண்டையைக் காய வெப்பாங்க. ஆனா, சொல்ல வந்த விஷயம் வேறயா இருக்கும்… அதோட உட்பொருள் அதி முக்கியமானதாவும் இருக்கும்! இதை நேரடியாவே சொல்லியிருக்கலாம்தான். ஆனா, இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்! 1. ‘தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா…… Read More »

உங்கள் உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது.  இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன.… Read More »