Author Archives: admin

வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும் என தெரியுமா?

குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான். உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்: வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல… Read More »

உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? அதை சரி செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ!

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் ஏராளமான மாற்றங்களை சந்தித்து வருகிறோம். நம்முடைய உடல் நல ஆரோக்கியம் முதற்கொண்டு இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நம்முடைய பாரம்பரியமான உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன அதற்கு காரணம் நம் நாட்டின் தட்பவெட்ப சூழலுக்கு ஒவ்வாது உணவுகளையே தொடர்ந்து எடுத்து வருவதால் தான். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறது. வழக்கமாக இதனை சாதரண நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது நெஞ்சில் ஏற்படுவதில்லை… Read More »

கை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய, இந்த 5 நிமிட மசாஜ் செய்து பாருங்கள்!

உலகில் உள்ள பல பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை கை, கால், முகத்தில் அசிங்கமாக முடி இருப்பது. பெண்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் முடி வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் வேக்ஸிங், லேசர் ஹேர் ரிமூவல், எலக்ரோலைசிஸ் போன்றவை பெரும்பாலான பெண்களால்… Read More »

1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டில் உள்ள நாட்டு மருந்து இது தான்!

1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டில் உள்ள நாட்டு மருந்து தான் மிளகாய்ப்பொடி! மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். என்ன செய்ய வேண்டும்? ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு முதலுதவி… Read More »

இரவில் தூக்கம் வர நீண்ட நேரம் ஆகிறதா? 1 மணிநேரத்திற்கு முன் இந்த பானம் குடிங்க. நிம்மதியான தூக்கம் வரும்.

மதிய வேளையில் சாப்பிடும் அளவுக்கு அதிகமான உணவு மற்றும் மோசமான செரிமானம் போன்றவை தான் மாலை வேளையில் வயிற்று பிரச்சனையால் அவஸ்தைப்படச் செய்யும். அதுமட்டுமின்றி, இவை இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். இப்படி தூக்கத்தைத் தொலைப்பதில் இருந்து விடுபட, இரவில் படுக்கும் முன் தேங்காய் பாலில் மஞ்சள், இஞ்சி கலந்து குடித்து வாருங்கள். இதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சரி, இப்போது அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அதனால்… Read More »

உடலில் தேங்கியுள்ள சளியை இயற்கை முறையில் வெளியேற்றும் பானங்கள் தயாரிப்பது எப்படி?

தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப்படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம். இந்த சளியைப் போக்க நாம் கடைகளில் விற்கப்படும் டானிக்கை வாங்கிக் குடிப்போம். அப்படி குடிக்கும் போது, சளியில் இருந்து நிவாரணம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால் அது தற்காலிக நிவாரணி தான். ஒவ்வொருவரும் நம் உடலில் சளியை தேக்கிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒருவரது உடலில் சளி… Read More »

முகத்தில் உள்ள கரும்புள்ளி, சுருக்கம், கருமை வேகமாக போக்கும் பாசிப்பருப்பை எப்படி பயன்படுத்துவது?

பாசிப்பருப்பு அதிக புரதம், விட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. சரும அழகு மற்றும் கூந்தல் வளர்ச்சி இரண்டிற்கும் இந்த சத்துக்கள் மிக முக்கியம். பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளி, சுருக்கம், கருமை ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமடையும். கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க பாசிப்பருப்பு உதவி செய்கின்றது. நிறைய பேருக்கு பாசிப்பருப்பை அழகிற்கு பயன்படுத்த தெரியவில்லை. அதனாலெயே அதனை அழகிற்காக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள், அதனைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம். முதலில் பாசிப்பருப்பை நன்றாக்… Read More »

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், பல ஆய்வுகள் மற்றும்… Read More »

முகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி பயன்படுத்துவது என தெரியுமா?

முகப்பருக்கள் அதிக எண்ணெய் சருமத்தில் சுரப்பதாலும் கிருமிகளின் தொற்றாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு மரபணு காரணமாகவும் தீவிர முகப்பருக்கள் குறிப்பிட்ட வயது வரை வரும். பிறகு மறைந்துவிடும். ஆனால் தழும்புகள் அப்படியே இருக்கும். முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்பு முகத்தின் அழகை கெடுப்பது போல் அமையும். அதன் நீங்காத வடுக்களை எப்படி அகற்றுவது என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். எலுமிச்சை சாறு எப்படி வேலை செய்யும்? எலுமிச்சை சாறிலுள்ள அமில சக்தி பாதிப்படைந்த செல்களை முழுவதும் அகற்றும்.… Read More »

கழுத்துப் பகுதியிலுள்ள கருமையை ஒரே வாரத்தில் போக்கும் பொருட்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

முகத்திற்கு அழகுபடுத்தும்போது கழுத்தை பராமரிப்பவர்கள் வெகு குறைவு. எளிதில் சூரிய ஒளி புகுந்துவிடும் பகுதி. இதனால் விரைவில் கருமையும் ஏற்பட்டுவிடும். கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை தனிமைப்படுத்தி காட்டும் இதனை போக்க எளியோய பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம். எப்படியென பார்க்கலாம். வெள்ளரிக்காய் சாறு : வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுங்கள். அதனை கழுத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும். வெள்ளரிக்காய் கருமையை போக்கி, சருமத்திற்கு நிறமளிக்கும். யோகார்ட் : யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும். சருமத்திலுள்ள… Read More »