தலை முதல் பாதம் வரை உங்கள் உடல் ஜொலிக்க வேண்டுமா? எளிமையான அழகு குறிப்புகள் இதோ!

தலைமுடி உதிர்வதில் தொடங்கி பாதப் பராமரிப்பு வரையிலும் நம்முடைய சருமத்தைப் பராமரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதற்கு நமக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. இந்த நம்முடைய மனநிலையைப் பயன்படுத்தி தான் பியூட்டி பார்லர்கள் ஹேர் கேர் தெரப்பி முதல் பெடிக்யூர் என மாத சம்பளத்தில் பல ஆயிரங்களை விழுங்கிவிடுகின்றன. நம்முடைய சருமத்தை நாமே பராமரித்துக் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையெல்லாம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொண்டாலே போதும். மாதம் பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த… Read More »

பொடுகு வருவதற்கான காரணங்களும் அதற்கான எளிய தீர்வுகளும்!

தலைமுடி பிரச்சினைகளில் இன்றைக்கு தீர்க்க முடியாததாக இருப்பது பொடுகுத் தொல்லை தான். பொடுகுக்காக ஷாம்புகளை வாங்கிப் போட்டே களைப்படைந்தவர்கள் ஏராளம். அவற்றால் தாற்காலிமான தீர்வை மட்டுமே தர முடியும். ஆனால் பொடுகுத் தொல்லையை வீட்டிலேயே சில எளிய வழைிகளின் மூலமாகத் தீர்க்க முடியும். பொடுகு வருவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வும்! தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது?… Read More »

உடலில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக மூன்று சிறந்த இயற்கை உணவுகள் இதோ!

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்… தேவையான பொருட்கள்: பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது) சுத்தமான தேன் – அரைக்கிலோ குங்குமப்பூ செய்முறை: #1 ஒரு… Read More »

என்றும் 16 வயது போல தோற்றம் அளிக்க கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐஸ் க்யூப் ட்ரேயில் கிரீன் டீயை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து, அந்த கிரீன் டீயால் ஆன ஐஸ் கட்டிகளை எடுத்து, கண்களில் ஒற்றியெடுக்கலாம். வீக்கமும் பறந்துவிடும்; கண்களும் அழகாகப் பிரகாசிக்கும். ஐஸ் க்யூப் ட்ரேயில் காய்ச்சாத பாலை ஊற்றி, ஃபிரீஸரில் வைத்துவிட வேண்டும். மாலை வீட்டுக்கு வந்ததும், முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை லேசாக ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி… Read More »

உங்கள் உடல் எடை விரைவாக குறைய தினமும் இரவில் இந்த பானம் குடியுங்கள்!

உடல் பருமன் பிரச்சனைக்கு எவ்வளவோ தீர்வுகள் உள்ளன. ஆனால் அனைத்தும் அனைவருக்குமே பொருந்தும் என்று கூற முடியாது. சிலருக்கு சில வழிகள் நல்ல மாற்றத்தைக் கொடுத்தாலும், இன்னும் சிலருக்கு எவ்வித மாற்றத்தையும் கொடுக்காமல் இருக்கும். அதுவும் இயற்கை வழிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால், அதன் பலன் தாமதமாகத் தான் கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களால் கடுமையான டயட் இருக்க முடியாதா? எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?… Read More »

அக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன? இதோ அறிந்துகொள்ளுங்கள்!

1 . அக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன? அக்கு பங்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு தோலின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம், நோய்களை களையும் மருத்துவ முறை. 2. அக்கு பங்சர் சிகிச்சையில், நோய் எவ்வாறு பார்க்கப்படுகிறது? இயற்கை விதிகளை மீறுவதே நோய்க்கான முதற்காரணம். பசியோடு சாப்பிடாமல் இருப்பதும், பசியின்றி சாப்பிடுவதும். அளவுக்கதிகமாக சாப்பிடுவதும், ஓய்வு நேரத்தில் உழைப்பதும், அதிகபடியான தூக்கமும் இவைகளே இயற்கை விதிமீறல்.… Read More »

உங்கள் உதடு வறட்சியாக இருக்கிறதா? அதை போக்க எளிய இயற்கை வழிகள்!

பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது. நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி… Read More »

தினமும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்

தினசரி 375 கிராம் முதல் 500 கிராம் வரை பழங்கள் மற்றும் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு இதயம் பலப்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வராது. அதன் மூலம் குறைந்த வயதினரை மரணம் நெருங்காது என தெரிய வந்துள்ளது. சத்தான உணவு பொருட் கள் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. கனடாவில் ஹமில்டனில் உள்ள சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக் கழக சுகாதார ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். கனடா,… Read More »

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம். – 250 gm ஓமம் – 100 gm கருஞ்சீரகம் – 50 gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக்… Read More »

புற்று நோயை தடுக்கும் பூசணி விதைகள். ஆய்வில் கண்டுபிடிப்பு!

அறிவியலின் வளர்ச்சியால் நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கேள்விப்படுகிறோம். மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் பங்கு இன்றியமையாதது. பல நோய்க்கு , அதன் அறிகுறிகள், அதற்கான மருந்துகள் போன்றவற்றை கண்டுபிடிக்க ஆரய்ச்சிகள் பெருமளவில் உதவுகின்றன. இப்படி சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு குழுவினர் நடத்திய ஆய்வில், ஜிங்க் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் புற்று நோய் உருவாக்கும் அணுக்களின் வளர்ச்சி தடைபடுவதாக கூறப்படுகிறது. இதனை பற்றிய விளக்கம் தான் இந்த தொகுப்பு. யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் நடத்திய ஒரு… Read More »